ராம் ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி

மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானி உடலுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
 | 

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP