விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்

நிலவில் உள்ள விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
 | 

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்

நிலவில் உள்ள விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " நிலவில் உள்ள விக்ரம் லேண்டாருடனான தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  சந்திரயான் 2 ஆர்பிட்டர் மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், இஸ்ரோ அடுத்ததாக சுகன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP