சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான உதயன்ராஜே பாஜகவில் இணைந்தார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான உதயன்ராஜே போஸலே பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
 | 

சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான உதயன்ராஜே பாஜகவில் இணைந்தார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான உதயன்ராஜே போஸலே பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலாய் வந்தவருமான உதயன்ராஜே போஸலே இன்று பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP