லாரி - பேருந்து மோதல்: 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

லாரி - பேருந்து மோதல்: 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் சடாரா என்ற பகுதியில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP