ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

சமீப நாட்களாக வெங்காய விலை வானை தொடும் அளவு உயர்ந்து வருவதை தொடர்ந்து, மக்களின் வெங்காய விலைக்கான கண்ணீரை பற்றிய காமெடிகளும், மீம்களும், ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகிய வண்ணம் உள்ளன.
 | 

வெங்காய விலை உயர்வினால் , மக்களின் சமையல் அறைகளை முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன. இதை தொடர்ந்து, மீம் க்ரியேட்டர்களுக்கு இது ஓர் ஜாக்பாட் போன்று கையில் கிடைத்துள்ளது போலும், ட்விட்டரில் மீம்களாக போட்டு தள்ளுகின்றனர்.

அதில் சில ரசிக்கத்தக்க மீம்களை இங்கு பார்க்கலாம் : 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

வெங்காயங்களை விராட் கோலியோடு ஒப்பீடும் அளவிற்கு வெங்காய விலை உயர்ந்து நிற்கிறது...

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வெங்காய விலை உயர்வு!!!

மீம் க்ரியேட்டர்ஸ் மட்டுமல்லாது திருடர்களுக்கும் வெங்காயங்களின் மீது ஆசை வரத் தொடங்கிவிட்டது போலும். இந்த வாரத் தொடக்கத்தில் கொல்கத்தா பகுதியில் உள்ள ஓர் மளிகை கடையில், ரூ.50,000 மதிப்புள்ள வெங்காயங்கள் காணாமல் போய் உள்ளன.

அதோடில்லாமல், நாசிக் பகுதி வெங்காய வியாபாரியின் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயங்கள் லாரியுடன் காணாமல் போய்விட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

என்ன கொடுமை சார் இது.........

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP