தெலங்கானாவில் போக்குவரத்து பெண் ஊழியர் தற்கொலை 

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பெண் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 | 

தெலங்கானாவில் போக்குவரத்து பெண் ஊழியர் தற்கொலை 

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பெண் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கம்மத்தில் உள்ள போக்குவரத்து பெண் ஊழியர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கிய பின்னர், ஆர்டிசி ஊழியரின் நான்காவது தற்கொலை இதுவாகும். கம்மத்தில் இருந்து தற்கொலை வழக்குகள் மற்றும் ஹைதராபாத் மற்றும் நல்கொண்டாவிலிருந்து தலா ஒரு தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
தெலங்கானா சாலை போக்குவரத்துக் கழகத்தை முழுமையாக அரசுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP