திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன

ஜெருசலேம் பற்றிய தகவல்கள் அச்சடிக்கப்பட்ட திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக, என்ற மாநில போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
 | 

திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன

ஜெருசலேம் பற்றிய தகவல்கள் அச்சடிக்கப்பட்ட திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக, என்ற மாநில போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆந்திராவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் பஸ் டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ புனிதத்தலமான ஜெருசலேம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. 

பக்தர்களின் மனது நோகும்படி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்பதால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த டிக்கெட்டுகளை திரும்பப்பெற்றுவிட்டதாக ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP