போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது: மத்திய அமைச்சர்

மத்திய அரசிடம் போதிய அளவு வெங்காயம் இருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
 | 

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது: மத்திய அமைச்சர்

மத்திய அரசிடம் போதிய அளவு வெங்காயம் இருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசிடம் போதிய அளவு வெங்காயம் இருப்பு உள்ளதாகவும், மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான அளவு வெங்காயத்தை மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும்  மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP