வாஸ்து படுத்தும் பாடு- லாட்டரியில் கிடைத்த விலை உயர்ந்த வீட்டை பெற மறுத்த ஆர்எஸ்எஸ் தொண்டர்

மஹாராஷ்டிர மாநிலத்தில் லாட்டரியில் கிடைத்த விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாஸ்து காரணமாக ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் பெற மறுத்து விட்டார்.
 | 

வாஸ்து படுத்தும் பாடு- லாட்டரியில் கிடைத்த விலை உயர்ந்த வீட்டை பெற மறுத்த ஆர்எஸ்எஸ் தொண்டர்

மஹா‌ராஷ்டிர மாநிலத்தில் லாட்டரியில் கிடைத்த விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாஸ்து காரணமாக ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் பெற மறுத்து விட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷ்ரைக். ஆர்எஸ்எஸ் தொண்டரான இவருக்கு மும்பை பெருநகர வீட்டு வசதி வாரியம் நடத்திய லாட்டரி குலுக்கலில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் பரிசாக கிடைத்தன.

அதில் ஒரு குடியிருப்பின் விலை 4.99 கோடியும், மற்றொரு குடியிருப்பு 5.80 கோடி மதிப்புடையதாகும். ஆனால் இவற்றுள் ஒன்றை தான் அவர் பெற முடியும். இந்நிலையில் வாஸ்து காரணமாக விலை உயர்ந்த குடியிருப்பை அவர் பெற மறுத்து விட்டார். அவரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP