நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த மர்மநபர்

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த மர்மநபர்

 டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று கத்தியுடன் நுழைந்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மர்மநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP