இந்தியாவில் மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63 வயது

சராசரி நபரின் ஆயுட்காலம் 67 வயதாக உள்ள நிலையில் மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63.95 ஆக இருக்கிறது என்றும், இந்தியாவில் தனிநபர்களை விட மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் குறைவானது என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

இந்தியாவில் மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63 வயது

சராசரி நபரின் ஆயுட்காலம் 67 வயதாக உள்ள நிலையில் மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63.95 ஆக இருக்கிறது என்றும், இந்தியாவில் தனிநபர்களை விட மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் குறைவானது என்றும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் அளித்துள்ளது. மருத்துவ வசதி, கல்வியறிவு இல்லாமை போன்றவற்றால் மலைவாழ் மக்களின் ஆயுள் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP