அரபிக்கடலில் உருவானது  ‘கியார்’ புயல்

அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக வலுப்பெற்றது.
 | 

அரபிக்கடலில் உருவானது  ‘கியார்’ புயல்

அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக வலுப்பெற்றது. 

புதிததாக உருவாகியுள்ள கியார் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், மும்பையில் இருந்து 380 கி.மீ., தொலைவில் உள்ள கியார் புயல் ஓமனை நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP