மக்களே ஓர் நற்செய்தி: கேஸ் சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்தது

எரிப்பொருள் விலை குறைந்துள்ள காரணத்தால் மானியம் இல்லா இனி 14.2 கிலோ கிராம் எடைக்கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 493.53க்கு விற்பனையாகும். மேலுரும் மானியம் பெறும் சிலிண்டரின் விலை ரூ.659க்கு விற்பனையாகும்.
 | 

மக்களே ஓர் நற்செய்தி: கேஸ் சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்தது

சந்தையில் எரிப்பொருள் விலை குறைந்துள்ள காரணத்தால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 

இதனால் இனி மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 30 குறைந்திருக்கிறது. மேலும் மானியம் பெறும் சிலிண்டரின் விலை ரூ. 1.46 குறைந்துள்ளது. 

எனவே மானியம் இல்லா 14.2 கிலோ கிராம் எடைக்கொண்ட எல்பிஜி சிலிண்டர் ரூ. 493.53க்கு விற்பனையாகும். மேலும் மானியம் பெறும் சிலிண்டரின் விலை ரூ.659ஆக இருக்கும். 

இதற்கு முன் மானியமில்லா சிலிண்டர் ரூ. 494.99க்கும் மானிய சிலிண்டரின் விலை ரூ. 689க்கும் விற்பனையாகி வந்தது. கடந்த 30 நாட்களில் 3வது முறையாக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP