ராம் ஜெத்மலானி மறைவு: அமித் ஷா இரங்கல், ராஜ்நாத் அஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

ராம் ஜெத்மலானி மறைவு: அமித் ஷா இரங்கல், ராஜ்நாத் அஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இரங்கல் செய்தியில், இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி காலமானது மிகவும் வேதனையை தருகிறது. நாம் இழந்தது ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரை மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராம் ஜெத்மலானி மறைவு: அமித் ஷா இரங்கல், ராஜ்நாத் அஞ்சலி

முன்னதாக, டெல்லியில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானி உடலுக்கு அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அஞ்சலி செலுத்தினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP