இந்த அறிவிப்பு வார இறுதி நாட்களில் உள்ள உற்சாகத்தை குறைத்து விட்டது: ஆனந்த் மஹிந்திரா

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்தது என்ற அறிவிப்பு எனது வார இறுதி நாட்களில் உள்ள உற்சாகத்தை குறைத்து விட்டது என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
 | 

இந்த அறிவிப்பு வார இறுதி நாட்களில் உள்ள உற்சாகத்தை குறைத்து விட்டது: ஆனந

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்தது என்ற அறிவிப்பு வார இறுதி நாட்களில் உள்ள எனது உற்சாகத்தை குறைத்து விட்டது என்று  மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். 

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்தது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த அறிவிப்பு எனது வார இறுதி நாட்களில் உள்ள உற்சாகத்தை குறைத்து விட்டது. நான் நிறைய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனாலும், உறுதியான நம்பிக்கையும் இருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைத்து உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற உற்சாக செய்திகள் இன்னும் அதிகமாக வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP