ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் அவந்திபுராவில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர் கண்ணில், லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சிக்கினான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, இரு தரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சூட்டில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

அதே போல், அவந்திபுர பகுதியின் மற்றொரு இடத்தில், ஜெய்ஸ் - இ - முஹம்மது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். இந்த இருவரும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP