ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 4 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் சோப்பூர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
 | 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 4 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் சோப்பூர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் உள்ள டேஞ்சர் போரா பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு பெண்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP