பயங்கரவாதிகள் தாக்குதல்: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் பலியாகினர். ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
 | 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், நம் வீரர்கள் 5 பேர் பலியாகினர். 

இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். குண்டு காயத்துடன் தப்பியோடிய பெண் பயங்கரவாதியை  தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP