ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
 | 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

சோபோர் மாவட்டத்தில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், பயங்கர்வாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கு மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP