ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
 | 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுள்ளனர். பதுங்கியுள்ள மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP