2017ல் துணை ராணுவ முகாம் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்- முக்கிய தீவிரவாதி கைது

2017 ஆம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெத்போராவில் உள்ள துணை ராணுவ முகாம் மீது 2017 ஆம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட நிசார் அகமது டாண்ட்ரே என்ற ஜெய்ஸ்ரீ முகமது அமைப்பின் தீவிரவாதி, பணியாளருக்கான விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டான்.

இந்த நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அவன் நாடு கடத்தப்பட்டான். சிறப்பு விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட அவனை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP