அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: கட்சி எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் திரப் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில கட்சியான தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: கட்சி எம்.எல்.ஏ உள்பட 7 பேர் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் திரப் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ திரோங் அபோவும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதலை நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த என்.எஸ்.சி.என்-கே (NSCN-K) அமைப்பு தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP