தெலங்கானா: 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு!

தெலங்கானா அமைச்சரவையில் 6 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வை அடுத்து, தெலுங்கானா அமைச்சரவையில் கமலாக்கர், ராமாராவ், ஹரிஷ் ராவ், ரத்தோர், அஜய்குமார், சபீதா இந்திரா ரெட்டி ஆகியோர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP