பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்!

வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு, சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா சுவராஜ்!

வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற தனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மாேடிக்கு சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "5 ஆண்டுகள் இந்திய மக்களுக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி.

மேலும், என்னால் முடிந்த வரை எனது பணிகளை சிறப்புடன் செய்தேன் என எண்ணுகிறேன். இதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP