ப.சிதம்பரத்தின் தனி செயலாளருக்கு 3 ஆவது முறையாக சம்மன் 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தனி செயலாளராக இருந்த கே.வி.கே.பெருமாளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
 | 

ப.சிதம்பரத்தின் தனி செயலாளருக்கு 3 ஆவது முறையாக சம்மன் 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தனி செயலாளராக இருந்த கே.வி.கே.பெருமாளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. டெல்லியில் உள்ள லோக் நாயக் பவனில் செப்டம்பர் 18 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கே.வி.கே.பெருமாள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் சம்மனில் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP