‘மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும்’ 

கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது.
 | 

 ‘மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும்’ 

கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பக பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி எழுத்தியுள்ள கடித்தத்தில், பட்டமளிப்பு, கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். கதர் ஆடை அணிவதன் மூலம் இந்தியர்களுக்கான பெருமிதம் கிடைக்கும் என்றும் யூஜிசி  அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP