இன்று பிறந்தநாள் கொண்டாடிய மாநிலங்கள் : வாழ்த்து தெரிவித்த பிரதமர்!!

இந்தியாவின் கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் இன்று மாநில தினமான பிறந்த நாளை கொண்டாடியதை தொடர்ந்து, அவற்றிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
 | 

கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டிலும், ஹரியானா மாநிலம் 1966ஆம் ஆண்டிலும் தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று பிறந்தநாள் விழா கொண்டாடும் இந்த நான்கு மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பிறந்தநாள் காணும் இந்த மாநிலங்களை வாழ்த்தியதோடு, அவற்றின் வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் வாழ்வு செழுமை அடையவும் அயராது பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP