கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 6ம் தேதி தொடங்கும்- இந்திய வானிலை மையம்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக தொடங்கும் நாளை விட 5 நாட்கள் தாமதமாக வருகிற ஜூன் 6ம் தேதி தொடங்கும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 | 

இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் சற்றே தாமதமாக தொடங்குகிறது. தென்மேற்கு பருவக்காற்று காலம் வருகிற ஜுன் 6ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, கேரளாவில் ஜுன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கிவிடும். இந்தப் பருவத்தில் 4 மாதங்கள் வரை மழை பெய்யும்.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தென்பகுதி மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதி ஆகியவற்றில் நிலவும் சூழல், மே மாதம் 18 - 19 தேதிகளின் காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழைக்கு சாதகமாய் உள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP