இஸ்ரோவுக்கு சோனியா காந்தி பாராட்டு..!

இஸ்ரோவின் முயற்சி வரலாறு படைத்துள்ளது என்றும் நாடு பெருமைக்கொள்வதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 | 

இஸ்ரோவுக்கு சோனியா காந்தி பாராட்டு..!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இஸ்ரோவின் முயற்சி வரலாறு படைத்துள்ளது என்றும் நாடு பெருமைக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர்,  இஸ்ரோ குழுவினரின் சந்திராயன்2 திட்டம் போற்றப்பட வேண்டிய ஒன்று எனவும்,  ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு, தடைகளை கடந்து சாதிப்போம் எனவும் சோனியா காந்தி கூறியுள்ளார். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP