காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
 | 

காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து எல்லையை பாதுகாத்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுவியதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP