பயணிகள் அதிர்ச்சி... கார் செல்லும் சாலையில் ஓடிய விமானம்!

ஏர் -இந்தியா விமானம் ஒன்று, துபாயிலிருந்து மங்களூருக்கு இன்று மாலை 5:40 மணியளவில் வந்தடைந்தது. விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் இருந்து விலகி, அருகிலிருந்த கார்கள் செல்லும் சாலையில் ஓட தொடங்கியது.
 | 

பயணிகள் அதிர்ச்சி... கார் செல்லும் சாலையில் ஓடிய விமானம்!

ஏர் -இந்தியா விமானம் ஒன்று, துபாயிலிருந்து மங்களூருக்கு இன்று மாலை 5:40 மணியளவில் வந்தடைந்தது. விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் இருந்து விலகி அருகிலிருந்த கார்கள் செல்லும் சாலையில் ஓட தொடங்கியது. 

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், விமானியின் சமோஜிதமான செயல்பட்டால் சில வினாடிகளிலேயே விமானத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP