அதிர்ச்சி செய்தி : சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

அதிர்ச்சி செய்தி : சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP