அதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 | 

அதிர்ச்சி: மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட  8 பேர் உயிரிழப்பு

பீகாரில் மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட  8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாவட்டம் நவாடாவில் உள்ள தனபூரில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்பட  8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP