திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் சேகர் ரெட்டி

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் சேகர் ரெட்டி

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  சிபிஐயால் சேகர்ரெட்டி கைதானதை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். சேகர் ரெட்டி மீதான 2,3 ஆவது எப்.ஐ.ஆர். ரத்தான நிலையில் முதல் எப்.ஐ.ஆர். நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP