போர் விமானியாக பணியில் சேர்ந்துள்ள முதல் பெண்

இந்திய போர் விமானத்தின் விமானியாக மோகனா சிங் என்ற பெண் முதல் முறையாக விமானப்படையின் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

போர் விமானியாக பணியில் சேர்ந்துள்ள முதல் பெண்

இந்திய போர் விமானத்தின் விமானியாக மோகனா சிங் என்ற பெண் முதல் முறையாக விமானப்படையின் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மோகனா சிங் என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

பயிற்சி முடிந்த நிலையில் இன்று அவர் அதிநவீன போர் விமானத்தின் விமானியாக பணியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP