வெயில் அதிகரிப்பால் பள்ளி வேலை நேரம் மாற்றம் !

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் கங்கரா மாவட்டத்தில், வரும் 12 - 15ஆம் தேதி வரை, உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 | 

இதனால் அந்த மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் 4 நாட்களிலும், பள்ளி வேலை நேரத்தை மாற்றி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன் படி, 12 முதல் 15ஆம் தேதி வரை, வழக்கமான பள்ளி வேலை நேரத்திற்கு பதில், காலை 8 மணி முதல், மதியம் 1.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP