சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...!

சபரிமலை ஜயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 | 

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...!

சபரிமலை ஜயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்திபெற்ற சபரி மலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாளை இரவு வரை பூஜைகள் நடைபெறுகிறது. இரவு பூஜைகள் முடிந்த பிறகே நடை மூடப்படுகிறது. அதுவரை பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP