ரூ. ஒரு லட்சம் லஞ்சம்: ஜி.எஸ்.டி., அதிகாரி கைது

மஹாாராஷ்டிராவில், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரியை, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 | 

ரூ. ஒரு லட்சம் லஞ்சம்: ஜி.எஸ்.டி., அதிகாரி கைது

மஹாாராஷ்டிராவில், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்ற ஜி.எஸ்.டி., அதிகாரியை, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், வரி ஏய்ப்பு செய்த நபருக்கு வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை திரும்பப் பெற, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி., பிரிவு அதிகாரி மீது, சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தார். 

இதையடுத்து, அந்த நபர் லஞ்சம் பெறும் போது, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் அந்த அதிகாரியை கைது செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP