காஷ்மீரில் வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி சிறுமியர்

காஷ்மீரில் வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி சிறுமியர்
 | 

காஷ்மீரில் வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி சிறுமியர்

ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ மற்றும் துணை ராணுவப்படை வீரர்களுக்கு, தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அன்பை வெளிக்காட்டும் வகையிலும், அங்குள்ள பள்ளி சிறுமியர், அவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷாபந்தன் பண்டிகையை கொண்டாடினர்.

தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களை கவுரவிக்கும் வகையில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த பண்டிகை நாளில் அவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதாக பள்ளி மாணவியர் தேரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP