ராபர்ட் வாத்ரா வழக்கு- விசாரணை அதிகாரி நீக்கம்

ராபர்ட் வத்ரா மீது அன்னிய செலவாணி முறைகேடு வழக்கில் விசாரணை அதிாரியாக இருந்த ராஜிவ் ஷர்மா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 | 

ராபர்ட் வாத்ரா வழக்கு- விசாரணை அதிகாரி நீக்கம்

ராபர்ட் வத்ரா மீது அன்னிய செலவாணி முறைகேடு வழக்கில் விசாரணை அதிாரியாக இருந்த ராஜிவ் ஷர்மா  நீக்கப்பட்டுள்ளார்.

ராபர்ட் வத்ரா மீதான அன்னிய செலவாணி வழக்கை அமலாக்கத்துறையின் தலைமை புலனாய்வு துறை அதிகாரி ராஜிவ் ஷர்மா விசாரித்து வந்தார்.

அவர் வழக்கை தாமதப்படுத்தம் நோக்கிலும், ராபர்ட் வாத்ராவை வழக்கிலிருந்து தப்ப வைக்கும் வகையிலும், வழக்கை முறைப்படி விசாரிக்காமல் பல விஷயங்களை தள்ளிப்போட்டு வந்தது அமலாக்கத்துறைக்கு தெரிய வந்தது. அதையடுத்து ராஜிவ் ஷர்மாவை, ராபர்ட் வாத்ரா மீதான வழக்கு விசாரணையிலிருந்து நீக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக மகேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP