‘டெல்லி போலீசார் பணிக்கு திரும்புங்கள்’

காவலர்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் கிரிஷ்ணியா கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

 ‘டெல்லி போலீசார் பணிக்கு திரும்புங்கள்’

காவலர்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் கிரிஷ்ணியா கேட்டுக்கொண்டுள்ளார். வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும், காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்றும் சிறப்பு ஆணையர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP