ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, விரால் ஆச்சார்யா பொறுப்பேற்று கொண்டார். பதவி காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் நியூயார்க்கில் உள்ள வணிக கல்வி நிறுவனத்தில் பணியில் சேரவுள்ளதால் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இளம் துணை ஆளுநர் ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP