கும்பமேளாவில் குடியரசு தின விழா கொண்டாடிய சாதுக்கள்

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்களும், தேசிய கொ டி ஏற்றி, கையில் தேசிய கொடியை ஏந்திய படி, ஊர்வலமாக சென்று, குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
 | 

கும்பமேளாவில் குடியரசு தின விழா கொண்டாடிய சாதுக்கள்

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்களும், தேசிய கொ டி ஏற்றி, கையில் தேசிய கொடியை ஏந்திய படி, ஊர்வலமாக சென்று,  குடியரசு தின விழாவை கொண்டாடினர். 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு திரிவேணி சங்கமத்தில் நீராட, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சாதுக்கள், பக்தர்கள், பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கும்பமேளாவில் குடியரசு தின விழா கொண்டாடிய சாதுக்கள்

நாடு முழுவதும், நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்கள், சன்னியாசிகளும், தேசிய கொடியேற்றி அதற்கு வணக்கம் செலுத்தினர். 

கைகளில் சிறிய அளவிலான தேசிய கொடிகளை ஏந்திய படி ஊர்வலம் சென்று, தங்கள் தேச பக்தியை வெளிப்படுத்தினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP