குடியரசு தின விழா- காந்தியடிகள் மேலாடை துறந்த நிகழ்வு ஊர்தி

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
 | 

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.

அப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருந்ததை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP