மானியமில்லாத சிலிண்டர்களின் விலை குறைப்பு

மானியமில்லாத சிலிண்டர்கள் நூறு ரூபாய் குறைக்கப்பட்டு 637 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மானியமில்லாத சிலிண்டர்களின் விலை குறைப்பு

மானியமில்லாத எரிவாயு சிலிண்டர்களின் விலை நூறு ரூபாய் குறைக்கப்பட்டு 637 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியமில்லாத எரிவாயு சிலிண்டர்களின் விலை நூறு ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது 637 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி 494 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP