நீரவ் மோடியின் சகோதரருக்கு ரெட் கார்னார் நோட்டீஸ்

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 | 

நீரவ் மோடியின் சகோதரருக்கு ரெட் கார்னார் நோட்டீஸ்

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இன்டர்போல் அமைப்பு ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. நீரவ்மோடி வெளிநாடு தப்பிச் செல்ல பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற நேகால் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP