கேரளாவிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை!

கேரளாவின் இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால், இரண்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டங்களிலும் வரும் 18-ஆம் தேதி கனமழை முதல் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

கேரளாவிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை!

கேரளாவின் இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால், இரண்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டங்களிலும் வரும் 18-ஆம் தேதி கனமழை முதல் மிக தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

.
கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, பல பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP