காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி!

காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி!
 | 

காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி!

காஷ்மீர் மாநில எல்லையில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்கியது. 

காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி!

ஜம்மு-காஷ்மீரில் எல்லை பகுதிகளில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மேலும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக அவ்வப்போது எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. 
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் புதிய நவீன ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பெறுகிறது. 
முதல்கட்டமாக சிக் சாவர் எனும் நவீன ரக 10 ஆயிரம் துப்பாக்கியை படைப்பிரிவுகளில் இந்திய ராணுவம் சேர்க்கத் தொடங்கியுள்ளது. 

காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி!

இந்தியா தனது ராணுவ வீரர்களை அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளுடன் தயார்படுத்துவதற்கு தேவையான விரைவான நடைமுறைகளின் கீழ் இதுபோன்று 72,400 சிக் சாவர் ரக துப்பாக்கிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP