தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்!

இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.
 | 

தேஜஸ்  போர் விமானத்தில் பறந்தார்  ராஜ்நாத் சிங்!

இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பறந்தார். 

கார்நாடகா மாநிலம் பெங்களூரில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் போர் விமானத்தில் ஏர் வைஸ் மார்ஷல் என்.திவாரியுடன்  விமானிகளுக்கான உடையில் பறந்தார்.  தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவரே ஆவார். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜாஸ் விமானம் மணிக்கு 2,205 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடிய திறன் பெற்றது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP