ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 | 

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லி  நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP